Home » , , » முதன் முறையாக இரட்டை வேடத்தில் அனுஷ்கா..

முதன் முறையாக இரட்டை வேடத்தில் அனுஷ்கா..


செல்வராகவனின் இரண்டாம் உலகம் திரைப்படத்தில், அனுஷ்கா இரு வேடங்களில் நடிக்க உள்ளார்.கொலிவுட்டில் மயக்கம் என்ன படத்தினை அடுத்து செல்வராகவன் இரண்டாம் உலகம் படத்தினை இயக்கி வருகிறார்.

ஆர்யா, அனுஷ்கா நடித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

முதன் முறையாக செல்வராகவன் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் நாயகி அனுஷ்கா, முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.குடும்பத் தலைவி மற்றும் பழங்குடியினப் பெண் என்ற இரண்டு பாத்திரங்களில் நடிக்க உள்ளார்.

பழங்குடியினப் பெண் பாத்திரத்திற்காக அனுஷ்கா, தற்காப்புக் கலை கற்று வருகிறார். இப்படத்தில் அனுஷ்காவிற்கு நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கிறது. 
Share this article :

0 comments:

 
Support : Creating Website | Template | LYRICS | POEMS | Magazine | News | John
Copyright © 2010-14. Admixz Studios - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress
Proudly powered by Blogger